Tamils’ Identity and Aspirations

தமிழர்களின் அடையாளமும் அபிலாசைகளும்.

WHEN: August 21, 2021.

TIME: Toronto: 10:00 AM, Europe: 16:00 hr, UK: 15:00 hr, Chennai: 19:30 hr Eelam: 19:30 hr

TIME: Toronto: 10:00 AM, Europe: 16:00 hr, UK: 15:00 hr, Chennai: 19:30 hr Eelam: 19:30 hr

Special Lecture
Unresolved Tamil’s national issue and the plight of Tamils

By: G. M. Srineshan, Former Member of Parliament, M.A (Political science), Former Lecturer

சிறப்பு சொற்ப்பொழிவு
தீர்க்கப்படாத தேசிய இனப்பிரச்சனையும் தமிழர்களின் அவலங்களும்

Monthly Zoom Discussion and Presentations.

Aim of the event to provide detailed history of Tamil identity and aspirations. The Colonial-era dominance of Tamil over Sinhala disappeared once the British left Sri Lanka. Sinhalese resurgence in government and the public sector culminated in the 1956 ‘Sinhala Only’ Act that placed Sinhalese as the official language of Sri Lanka. As a result of political and cultural suppression, Tamils have developed a strong sense of collective identity. The government’s inability to offer guarantees of federalism, while simultaneously attacking Jaffna province, has prevented any chance of peace. International attention has been minimal, and recent 6 th constitutional amendment(6Th Amendment) will only cause it to retreat further underground, making the conflict more intractable.

Tamil Youth’s Spots.

Every month we are providing a 10 Minutes speech or presentation for youths to encourage other youths to learn more about Tamils Identity and Aspirations to pass on the knowledge to the upcoming Tamil Generation of Diaspora Tamils. If you or anyone interested in speaking on our upcoming discussions please feel free to contact us at: CONTACT

தமிழர்களின் அடையாளமும் அபிலாசைகளும்.

தமிழர்களின் அடையாயங்கள் நிலம், கல்வி, சமூக வாழ்கைமுறை, மருத்துவத் தேவைகள், அரசியல் அபிலாசைகள் போன்ற ஈழத்து தமிழர்களின் மிகமுக்கிய அடையாளங்களும் அபிலாசைகளும் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாகத் திட்டமிட்டு அழிக்கப்பட்டுவருகின்றன.

இந்த நிலையில் ஈழத் தமிழர்களாகிய நாம், இந்த விடையத்தில் அக்கறை கொள்ளாமல் இருப்பதும்,ஏனையோர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று  எண்ணி கடந்து செள்வதாலும், ஈழத் தமிழர்களின்  அடையாளங்கள் மற்றும் அபிலாசைகளை இழந்து நிற்கும் காலம் வெகுவிரைவில் உருவாகும்.

எம்முடைய முயற்சியானது இளைய தலைமுறையினர் மத்தியில் விழிப்புணர்வையும் தெளிவூட்டலையும்  ஏற்படுத்தும் என்று ஆழமாக நம்புகின்றோம்.

அந்த வகையில் இந்த மாதாந்த கருத்துக் பகிர்வில் பல இளையோர்கள் கலந்து உரையாற்றி வருகின்றனர். உரையாற்றும் இளையோர்கள் தாமாகவே தேவையான ஆய்வுகளை செய்து தமது உரையினை தயார்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

எமது நோக்கம்:

புலம்பெயர் தேசத்தில் வாழும் தமிழ் இளையதலைமுறையினர்க்கு தெளிவூட்டல் மற்றும் கற்ப்பிக்கும் நோக்கத்துடன் ஆரம்பித்து நடாத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிகழ்வில்  இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு, குறிப்பிட்ட தலைப்பில் உரையாற்றுவதற்கும், கலந்துரையாடுவதற்கும் வாய்ப்பளிக்கப்படுவதே எமது முக்கிய நோக்கமாகும்.

இவ்வேற்ப்பாட்டின் மூலம் இளைய தலைமுறையினருக்கு தமிழரின் அடையாளமும் அபிலாசைகளும் பற்றிய அறிவூட்டலை தெளிவுபடுத்த முடியும் என்பது எமது நம்பிக்கையாகும்.

தமிழர்களின் அடையாயங்கள் நிலம், கல்வி, சமூக வாழ்க்கைமுறை , மருத்துவ தேவைகள், அரசியல் போன்ற விடையங்கள்  70 ஆண்டுகளுக்கும் மேலாகத் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், இந்த கருத்தரங்கில் பின்வரும் விடையங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்;

 1   தமிழர்களின் அடையாளங்கள்  தமிழீழத்தில் அழிக்கப்படுவதனை, எப்படி புலம்பெயர் இளைய தலைமுறைத் தமிழர்கள் மத்தியில் விழிப்புணர்வை இன்றைய காலகட்டத்தில் உள்ள சமூக ஊடகங்கள், சர்வதேசப் பொறிமுறைகள் மூலமாக ஏற்படுத்த முடியும்?

2   இவற்றை தடுக்க புலம்பெயர் சமூகத்திடம், தமிழீழத்தின் உறவுகள் எதிர்பார்ப்பது என்னவாக இருக்கும்?

3   தமிழீழத்தில் இருக்கும் உறவுகளின் அபிலாசைகள் (ஏக்கம் அல்லது நோக்கம்) நிறைவேற என்ன செய்ய வேண்டும்?

4   தமிழீழத்தின் உறவுகளும், புலம்பெயர் உறவுகளும் இணைந்த கைகளாய்ப் பயணிப்பதற்கு ஆக்கபூர்வமாக என்ன செய்ய வேண்டும்?

5   இதனை எப்படி உள்நாட்டு வெளிநாட்டு அரசாங்கங்களின் சட்ட வரைவுக்குள் அமைக்க முடியும்? என்பனவாகும்.

இந்தக்கருத்தரங்கில் பங்குபற்றி பேச விரும்பும் இளைஞர்கள் யுவதிகள் தயவுசெய்து எம்முடன் தொடர்புகொள்ளவும்.

SPEAKERS


Viswalingam Manivannan

20th Mayor of Jaffna, Politician

G. M. Srineshan
Former Member of Parliament
M.A (Political science),
Former Lecturer

Sharuthi Ramesh

Writer, Rapper, Percussionist, Record label, Manager, Karate Athlete

Nakenthirarasa Nishanthan

Thamil kural journalist

Jaffna University student

Member of District Federation of Youth -Jaffna

MODERATOR:
Subathra Varadharaj
Communications Coordinator

August 21, 2021

TIME: Toronto: 10:00 AM, Europe: 16:00 hr, UK: 15:00 hr, Chennai: 19:30 hr Eelam: 19:30 hr