தமிழர்களின் அடையாளமும் அபிலாசைகளும்

இணையவழி கருத்துப்பகிர்வு தமிழர்களின் அடையாயங்கள் நிலம், கல்வி, சமூக வாழ்கைமுறை, மருத்துவத் தேவைகள், அரசியல் அபிலாசைகள் போன்ற ஈழத்து தமிழர்களின் மிகமுக்கிய இந அடையாளங்களும் அபிலாசைகளும் கடந்த  70 ஆண்டுகளுக்கும் மேலாகத் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. எமது நோக்கம்: புலம்பெயர் தேசத்தில் வாழும் … Learn More